தமிழகத்தில் நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் – முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் - முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்பட இருக்கும் பகுதிகள் – முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில், மதுரை மாவட்டத்தின் மேலூர், மாட்டுத்தாவணி உட்பட குறிப்பிட்ட சில பகுதிகளில் நாளை (ஜூலை 16) மின்தடை ஏற்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த மின் நிறுத்தம் மதியம் 2 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஜூலை 15) மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுரை மேலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதை கருத்தில் கொண்டு மேலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரத்தை பெற்று வரும் மேலூர், டி.வள்ளாலப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, பதினெட்டாங்குடி, கொட்டக்குடி, ஆண்டிபட்டி, ஆட்டுக்குளம், சத்யபுரம், மேலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார். அதே போல மாட்டுத்தாவணி துணை மின்நிலையத்தை சேர்ந்த பகுதிகளிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

ஜூலை 18 வரை அதி கனமழை பெய்யும் – வானிலை எச்சரிக்கை!

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், காந்தி மியூசியம், கரும்பாலை, டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, SBI குடியிருப்பு பகுதிகள், காந்திநகர், மதிச்சியம், ஷெனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம்ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில்தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ. கான்ரோடு, ஈ2.ஈ2 ரோடு, ஓ.சி.பி.எம் பள்ளி, செல்லூர், பாலம் ஸ்டேசன்ரோடு, கான்சாபுரம், BSNL, தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப் மற்றும் தமுக்கம் பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here