TNPSC, SBI தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களா? இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

0
TNPSC, SBI தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களா? இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC, SBI தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களா? இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
TNPSC, SBI தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருப்பவர்களா? இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கு தயாராவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இவர்களில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பாருங்கள். அந்த வகையில் நாளை நடைபெற இருக்கும் மாதிரி தேர்வுகளை எப்படி எழுதுவது?? குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக தொடங்கியுள்ளது. அதன்படி தற்போது TNPSC தேர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TNPSC-யின் குரூப் 1 தேர்வின் முதல்நிலை தேர்வானது வருகிற நவம்பர் மாதம் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதையடுத்து TNPSC SURVEYOR தேர்வானது வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி அன்றும் TNPSC JAILOR பணியிடத்திற்கான தேர்வானது டிசம்பர் மாதம் 22ம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் அடுத்தடுத்து வங்கி தேர்வுகளும் நடைபெற இருக்கிறது. அதனால் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் படிக்க தொடங்கியுள்ளனர். அதனால் பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் நீங்கள் போட்டித்தேர்வில் வெல்ல நன்றாக படிப்பதுடன் மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்து பார்க்க வேண்டும். உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் நாள்தோறும் இலவச மாதிரி தேர்வுகளை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அருமையான வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!