TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க!! இதை மட்டும் படித்தாலே போதும்!!

0
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க!! இதை மட்டும் படித்தாலே போதும்!!
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க!! இதை மட்டும் படித்தாலே போதும்!!
TNPSC தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் ஜெயிக்க!! இதை மட்டும் படித்தாலே போதும்!!

ExamsDaily வலைதளத்தில் TNPSC தேர்வுக்குரிய Study Materials, OFFER PRICE-ல் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த OFFER PRICE ஆனது முடிவடைய உள்ளது. அதனால் இப்போதே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி Study Materials-ஐ வாங்கி கொள்ளுங்கள்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக அனைத்து போட்டித்தேர்வுகளும் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் போட்டித்தேர்வுக்கு வருட கணக்கில் தயாராகி கொண்டிருந்தவர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தனர். மேலும் இதில் பெரும்பாலானோர் தங்களின் பொருளாதார நிலையை சமாளிப்பதற்காக மற்ற வேலைகளுக்கு செல்ல தொடங்கினர். இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையம் தனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் தற்போது நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்றும் TNPSC Field Surveyor பணியிடத்திற்கான தேர்வு நவம்பர் 6ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது. இத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் நீங்கள் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும்.

TET, TNUSRB, SSC, TNPSC தேர்விற்கான நாளைய இலவச மாதிரி தேர்வு – மிஸ் பண்ணிடாதீங்க!!

அதன்படி குறைந்த நாட்களில் நீங்கள் அனைத்து பாடங்களையும் படிக்க ஒரு சிறந்த Study Materials வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் குறைந்த விலையில் தரமான Study Materials கிடைக்கும். இந்த Study Materials அனைத்தும் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து புத்தகங்களும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை உள்ளடக்கி இருப்பதால் நீங்கள் இந்த Study Materials மட்டும் படித்தாலே போதும். மேலும் நீங்கள் புத்தகங்களை தனித்தனியாகவும் மொத்தமாகவும் வாங்கி கொள்ளலாம்.

கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. இதையடுத்து மற்றொரு சிறப்பசமாக நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு தள்ளுபடியானது விரைவில் முடியும் நிலையில் உள்ளதால் 8101 234 234 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு அனைத்து புத்தகங்களையும் குறைந்த விலைக்கு பெற்று கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!