TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சூப்பரான சான்ஸ்!! All in One Study Material!!

0
TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சூப்பரான சான்ஸ்!! All in One Study Material!!
TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சூப்பரான சான்ஸ்!! All in One Study Material!!
TN TET தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான சூப்பரான சான்ஸ்!! All in One Study Material!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வுக்குரிய PAPER – 1-க்கான தேர்வு வருகிற அக்டோபர் 14ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் எளிமையான முறையில் படிக்க ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்வுக்குரிய Study Materials கிடைக்கும். இதனை உடனடியாக வாங்க முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகாலமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது கடந்த மார்ச் மாதத்தில் இத்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. அதன்படி இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-1, தாள்-2 என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. அதனால் அனைத்து வயதினரும் இத்தேர்வுக்கு கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். மேலும் தேர்வுக்கு 2 வார காலமே உள்ள நிலையில் தேர்வர்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். மேலும் TET தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை ஒவ்வொரு புத்தகத்திலும் தேடி தேடி படிக்க வேண்டும். அதனால் கால விரயம் தான் ஏற்படும். இந்த கால விரயத்தை தவிர்க்கும் விதமாக ஒரே தொகுப்பில் TET தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ExamsDaily வலைதளத்தில் Study Materials கிடைக்கும்.

Exams Daily Mobile App Download

ESICயில் தேர்வில்லாமல் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அத்துடன் TNTET தேர்விற்குரிய (TNTET Syllabus 2022) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் உள்ளிட்ட பிரிவுகள் பாட வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து புத்தகங்களையும் சேர்த்து வாங்கலாம். மேலும் தனித்தனியாக வாங்க நினைத்தாலும் வாங்க முடியும். இந்த அனைத்து புத்தகங்களும் ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video-வை பார்த்து தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு மட்டும் அனைத்து புத்தகங்களும் ரூ.2500 என்ற தள்ளுபடி விலைக்கு கொடுக்கப்படும்.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

Contact Number : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!