TN TET 2022 Paper 1 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Revision Class & Test Pack!!

0
TN TET 2022 Paper 1 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Revision Class & Test Pack!!
TN TET 2022 Paper 1 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Revision Class & Test Pack!!
TN TET 2022 Paper 1 தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவரா? உங்களுக்கான Revision Class & Test Pack!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய PAPER – 1 தேர்வு வருகிற அக்டோபர் 14-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் எளிமையான முறையில் படித்ததை Revision செய்ய ExamsDaily வலைதளத்தில் TN TET 2022 Paper 1 தேர்வுக்கான Revision Class நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருப்புதல் வகுப்பு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும் இத்தேர்வு கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடைபெற இருப்பதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் படித்து கொண்டு இருக்கின்றனர். மேலும் இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதால் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-1, தாள்-2 என இரு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தப்படும் என TRB அறிவித்துள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் தேர்வுக்கு படித்து கொண்டிப்பவர்கள் கட்டாயமாக தாங்கள் படித்ததை Revision செய்ய வேண்டும். ஏனெனில் தேர்வு நேரத்தில் புதியதாக படிப்பதை விட ஏற்கனவே நன்றாக படித்ததை Revision செய்தால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும்.

நீங்கள் எளிமையான முறையில் Revision செய்ய ExamsDaily வலைதளத்தில் TN TET 2022 Paper 1 தேர்வுக்கான Revision Class நடைபெற உள்ளது. அத்துடன் இந்த Revision Class-ல் இணைவதுடன் உங்களுக்கு இலவசமாக Revision Test-க்கான Test Pack-ம் கிடைக்கிறது. அதனால் உடனே வாங்கி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ExamsDaily வலைதளத்தில் TN TET 2022 Paper 1 தேர்வுக்கான Revision Class-ல் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNTET 2022 Paper 1 Revision Class : Click Here

இதில் நீங்கள் Revision Test-க்கான Test Pack -ஐ தனியாகவும் வாங்கி கொள்ளலாம்.

TNTET 2022 Paper 1 Revision Test : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிய 63745 64168  என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!