அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான நாளைய இலவச மாதிரி தேர்வு!!

0
அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான நாளைய இலவச மாதிரி தேர்வு!!
அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான நாளைய இலவச மாதிரி தேர்வு!!
அரசு போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா நீங்கள்? உங்களுக்கான நாளைய இலவச மாதிரி தேர்வு!!

ExamsDaily வலைதளத்தில் போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதுடன் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தினமும் இலவசமாக மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை Weekly Current Affairs-க்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வை எழுதுவதற்க்கான முழு விபரங்களை பார்ப்போம்.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் தற்போதைய இளைஞர்கள் அரசு வேலையே குறிக்கோளாக கொண்டுள்ளனர். மேலும் போட்டித்தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சி மையங்களில் இணைந்து வருகின்றனர். இதையடுத்து வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் ExamsDaily வலைதளமானது சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் எந்த வலைதளமும் வழங்கிடாத வகையில் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இலவச மாதிரி தேர்வுகளும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை அனைத்து போட்டித்தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் நடப்பு நிகழ்வுகளுக்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த இலவச மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இப்போதே Register செய்தால் மட்டுமே உங்களால் இந்த தேர்வை எழுத முடியும். மேலும் இது தொடர்பான தகவல்கள் வேண்டுமெனில் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Weekly Current Affairs MT 40 : Click Here  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!