TNUSRB PC 2022 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? Online Classes & Test Pack!!

0
TNUSRB PC 2022 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? Online Classes & Test Pack!!
TNUSRB PC 2022 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? Online Classes & Test Pack!!
TNUSRB PC 2022 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? Online Classes & Test Pack!!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது TNUSRBயின் PC தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டன்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Examsdaily Mobile App : click here

வயது வரம்பு:

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஜூலை 1, 2022 அன்று நிலவரப்படி குறைந்தபட்சமாக 18 முதல் 26 வயது வரை இருக்க வேண்டும்.

இதில் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இதில் Constable PC Grade II, Fireman உள்ளிட்ட பணியிடத்திற்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிந்தால் போதுமானது.

இதே போல் Jail Warder பணியிடத்திற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு (தமிழ் மொழி தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண்கள்:

பகுதி அ) பொதுத்தமிழ் : 80 மதிப்பெண்கள்

பகுதி ஆ) 80 மதிப்பெண்கள்

I) பொது அறிவு பகுதி : 50 மதிப்பெண்கள்

II) உளவியல் பகுதிகள் : 30 மதிப்பெண்கள்

இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும். இவர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது TNUSRB POLICE CONSTABLE 2022 (ONLINE CLASSES) ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் TNUSRB PC தேர்வுக்குறிய TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK வழங்கி வருகிறது.

இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK Click Here

TN Police Online Class(Morning batch)  : Click Here

TN Police Online Class(Evening batch)  Click Here

மேலும் இது தொடர்பான கூடுதலான தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

 

Contact Number : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!