TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ!

0
TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ!
TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ!
TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு இதோ!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதற்கு ஆர்வமுள்ளவர்கள் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.

TET தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதித் தேர்வுகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். கடைசியாக 2019 ம் ஆண்டில் டெட் தேர்வு நடத்தப்பட்டது. ஏனெனில் 2020-2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காரணமாக TET தேர்வு நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இந்த ஆண்டு டெட் தேர்வு நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் 13 தேதி வரை TET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது போன்ற அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. இந்த டெட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படி இருக்கையில் தீவிரமாக தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் நாளை (ஜூலை 26) TET – General Tamil & General English 11 பாடத்திற்கு ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இதில் நீங்கள் இணைந்து பயன்பெற நினைத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையலாம். இந்த லிங்க் நாளை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mock Test 2022

TET – General Tamil & General English : Click here

Online Test Series 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Mega Test Batch 2022

TET Paper I : Click here
TET Paper II (Maths & Science) : Click here
TET Paper II (Social Science) : Click here

Online Test Series : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!