TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

0
TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!
TNPSC தேர்வில் வெற்றி பெற நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளம் வாரந்தோறும் நடப்பு நிகழ்வுகளுக்கான இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் மாதிரித்தேர்வு:

தமிழகத்தில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அரசு பணிகள் தேர்வாணையம் மூலம் அந்தந்த துறை பணிகளுக்கு ஏற்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு முதல் கட்டமாக குரூப் 2, 2A தேர்வு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகளை தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் அடுத்தாக குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தற்போது அரசு துறையில் Surveyor பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. நில அளவை பதிவேடுகள், உதவி வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 1089 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (20.08.2022) ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Mock Test 2022

TNPSC Surveyor : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!