TNPSC தேர்விற்கு வருட கணக்கில் படிப்பவரா நீங்கள்? இந்த முறை வெற்றி பெற இதை மட்டும் படியுங்கள்!

0
TNPSC தேர்விற்கு வருட கணக்கில் படிப்பவரா நீங்கள்? இந்த முறை வெற்றி பெற இதை மட்டும் படியுங்கள்!
TNPSC தேர்விற்கு வருட கணக்கில் படிப்பவரா நீங்கள்? இந்த முறை வெற்றி பெற இதை மட்டும் படியுங்கள்!
TNPSC தேர்விற்கு வருட கணக்கில் படிப்பவரா நீங்கள்? இந்த முறை வெற்றி பெற இதை மட்டும் படியுங்கள்!

ExamsDaily வலைதளத்தில் TNPSC தேர்வுக்குரிய Study Materials தற்போது சிறப்பு தள்ளுபடி விலைக்கு விற்கப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடியானது முடிவடைய இருப்பதால் இப்போதே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

பாடக்குறிப்புகள்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வாணையம் தனது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதனால் TNPSC-யின் போட்டித்தேர்வுக்கு வருட கணக்கில் தயாராகி கொண்டிருந்தவர்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் படிக்க தொடங்கினார்கள். மேலும் தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து தற்போது குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்றும் TNPSC Field Surveyor பணியிடத்திற்கான தேர்வு நவம்பர் 6ம் தேதி அன்றும் நடைபெற இருக்கிறது.

இத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் நீங்கள் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டும். அதன்படி குறைந்த நாட்களில் நீங்கள் அனைத்து பாடங்களையும் படிக்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள Study Materials கிடைக்கும். அத்துடன் பாட வாரியாக அனைத்து புத்தகங்களும் தொகுக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தனித்தனியாகவும் புத்தகங்களை வாங்கி கொள்ளலாம். மேலும் யாரும் தராத வகையில் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இந்த வாரம் ஜாலி தான் – பள்ளிக்கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு!

நீங்கள் தேர்வில் வெற்றி பெற 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். இதற்கு நீங்கள் ExamsDaily வலைதளத்தில் வழங்கப்படும் TNPSC-க்கான Study Materials மட்டும் படித்தாலே போதும்.

கீழே கொடுத்துள்ள Youtube Video-வை கிளிக் செய்து பார்த்து அதன்பின்பு தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுகிறது. இதையடுத்து மற்றொரு சிறப்பசமாக நீங்கள் தபால் மூலமாக வாங்கினாலும் தபால் கட்டணம் முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு தள்ளுபடியானது முடிவடைய இருப்பதால் 8101 234 234 என்ற எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டு அனைத்து புத்தகங்களையும் குறைந்த விலைக்கு பெற்று கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!