நீங்க Airtel பயனரா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடிச்சுருக்கு – மிஸ் பண்ணிடாதீங்க!

0
நீங்க Airtel பயனரா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடிச்சுருக்கு - மிஸ் பண்ணிடாதீங்க!
நீங்க Airtel பயனரா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடிச்சுருக்கு - மிஸ் பண்ணிடாதீங்க!
நீங்க Airtel பயனரா.. அப்போ உங்களுக்கு தான் இந்த அதிர்ஷ்டம் அடிச்சுருக்கு – மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான Airtel நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

Airtel நிறுவனம்

இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Airtel, jio, VI உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தன்வசம் கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஜியோ மற்றும் VI ஆகிய நிறுவனங்கள் மத்தியில் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் Airtel நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, புதிதாக வரும் Airtel பயனாளர்களுக்கு 5 ஜிபி இலவச டேட்டா வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா பயனாளிகளை தன்வசம் கொண்டு வர முடியும் என்பதால் இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த சலுகையானது அனைத்து சந்தா தாரர்களுக்கும் கிடைக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. புதிதாக ஏர்டெல் ப்ரீபெய்ட் இணைப்பை வாங்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் இந்த சலுகையை பெற ஏர்டெல் தேங்க்ஸ் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் பின்பு ஏர்டெல் நிறுவனத்தின் சிம் வாங்க வேண்டும். ஆனால் இந்த இலவச 5ஜிபி டேட்டா உடனே கிடைக்காது.

வங்கி பயனர்களே உஷார்! அக்டோபர் மாதத்தில் 21 நாட்கள் Bank விடுமுறை – முழு லிஸ்ட் உள்ளே!

Exams Daily Mobile App Download

இதில் முதலில் 1 ஜிபி டேட்டாவின் 5 கூப்பன்கள் வழங்கப்படும். அதன்பின்பு நீங்கள் புதிதாக சேர்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். இதனை 90 நாட்களுக்குள் புதிய வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். இலவச 2 ஜிபி டேட்டா கூப்பன்களை பெற ஏர்டெல் தேங்க்ஸ் செயலி வாயிலாக 839, 719, 699, 549, 359 மற்றும் 265 உள்ளிட்ட திட்டங்களில் ஏதேனும் ஒன்றிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு இலவச 2 ஜிபி டேட்டா கூப்பன் வழங்கப்படும். இது போன்று உங்கள் நண்பருக்கு புதிய சிம் கார்டு வாங்க பரிந்துரை மேற்கொண்டாலும் உங்கள் இருவருக்கும் ரூ.100 தள்ளுபடி கூப்பன் கிடைக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!