தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.65,500/-

0
தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.65,500/-

தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து இளநிலை வரைவு அலுவலர் எனப்படும் Junior Draughting Officer பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் நாகர்கோவிலில் பணியமர்த்தப்படுவார்கள். எனவே, அரசு துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் 20.11.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Junior Draughting Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
Arasu Rubber Corporation காலிப்பணியிடங்கள்:

Junior Draughting Officer – 01

TN Job “FB  Group” Join Now

ரப்பர் கார்ப்பரேஷன் வயது வரம்பு:

OC விண்ணப்பத்தர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32, BC & MBC விண்ணப்பத்தர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, SC/ST விண்ணப்பத்தர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 37 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Draughting Officer கல்வி தகுதி:

அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்கள் சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ/ சிவில் அல்லது மெக்கானிக்கலில் பிரிவில் பிஇ/பிடெக் முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.

ரப்பர் கார்ப்பரேஷன் தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Officer மாத சம்பளம்:

தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை, உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து விண்ணப்பப் படிவத்தை நிர்வாக இயக்குநர், அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், நாகர்கோவில் என்ற முகவரிக்கு 20.11.2021 அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

சிறந்த coaching centre – Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!