விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் களமிறங்கிய அறந்தாங்கி நிஷா, நந்தினி – வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" சீரியலில் களமிறங்கிய அறந்தாங்கி நிஷா, நந்தினி - வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் களமிறங்கிய அறந்தாங்கி நிஷா, நந்தினி – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் விறுவிறுப்பான காட்சிகள் தினசரி எபிசோடுகளில் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பு தலத்தில் அறந்தாங்கி நிஷா மற்றும் மைனா நந்தினி வந்திருக்கின்றனர். அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் பல நட்சத்திரங்கள் கதாபாத்திரங்களுடன் ஒன்றி நடித்து வருகின்றனர். சென்ற வாரம் முதல் பாக்கியாவை போலீஸ் பிடித்து செல்ல எழில் பல முயற்சிகளை செய்து பாக்கியாவை காப்பாற்றுகிறார். இந்த சீரியலில் அனைவருமே ஒரு குடும்பமாக இருந்து நடித்து வருகின்றனர். அதனால் அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியமானதாக இருக்கிறது.

இரண்டாவது திருமணம் குறித்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யா சொன்ன விளக்கம் – ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் நட்சத்திரங்களுடன் அறந்தாங்கி நிஷா மற்றும் மைனா நந்தினி ஆகியோர் கலந்து கொண்ட கலகலப்பான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் அறந்தாங்கி நிஷாவிற்கு கோபியை தான் பிடிக்கும் என சொல்ல மைனா நந்தினிக்கு பாக்கியாவை தான் பிடிக்கும் என சொல்கிறார். பின் நிஷா மற்றும் நந்தினியை பாக்கியாவின் இரண்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சொல்ல பாக்கியா அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.

ExamsDaily Mobile App Download

அதன் பின் பாக்கியாவை நிஷா கலாய்த்து தள்ளுகிறார். அப்போது நீங்க கோபியிடம் நன்றாக பேசினால் ஏன் அவர் வேறு பெண்ணை தேடி போக போறாரு என கேட்கிறார். பின் தாத்தாவை நிஷா கிண்டல் செய்ய தாத்தா கோவமாக எழுந்து பேசுகிறார். அதில் அதிர்ச்சியை பார்த்ததால் தாத்தாவிற்கு இப்படி ஆனது இப்போது இன்னொரு அதிர்ச்சியை பார்த்து சரியாகிவிட்டது என சொல்கிறார். பாக்கியலட்சுமி சீரியலில் பல சமூக கருத்துக்கள் இருக்கிறது அதனால் சிறந்த சீரியலாக வாக்களிக்க வேண்டும் என அனைவரும் கேட்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!