இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களை விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களை விண்ணப்பிக்க இறுதி நாள் !
இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களை விண்ணப்பிக்க இறுதி நாள் !

இராணுவ பள்ளியில் 8000 + பணியிடங்களை விண்ணப்பிக்க இறுதி நாள் !

இராணுவ பொதுப் பள்ளியில் காலியாக உள்ள PGT, TGT & PRT ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Army Public School
பணியின் பெயர் PGT, TGT & PRT 
பணியிடங்கள் 8000+
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு கண்டோன்மென்ட் மற்றும் ராணுவ நிலையங்களில் அமைந்துள்ள 137 ராணுவ பொதுப் பள்ளிகளில் (APS) 8000 (தோராயமாக) காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு :

பதிவு செய்வோரின் வயது வரம்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Fresh விண்ணப்பத்தாரர்கள் – 40 வயது
  • Experienced விண்ணப்பத்தாரர்கள் 57 வயது மேலும் விண்ணப்பத்தார்கள் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வித்தகுதி :

இந்த PGT, TGT & PRT பணிகளுக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate படங்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :
  • Online Screening Test
  • Interview
  • Evaluation of Teaching Skills
  • Computer Proficiency.
தேர்வு கட்டணம் :

தேர்வு கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும். Online Screening தேர்வானது வரும் 21.11.2020 அன்று முதல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

இராணுவ பொதுப் பள்ளியில் 8000+ PGT, TGT & PRT பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளம் முகவரி மூலம் 20.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Syllabus PDF

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here