இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு – 8000+ பணியிடங்கள்

0
இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு - 8000+ பணியிடங்கள்
இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு - 8000+ பணியிடங்கள்

இராணுவ பள்ளி வேலைவாய்ப்பு அறிவிப்பு – 8000+ பணியிடங்கள்

இராணுவ பொதுப் பள்ளியில் இருந்து காலியாக உள்ள பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அங்கு காலியாக உள்ள PGT, TGT & PRT பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் பதிவு முகவரியினையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Army Public School
பணியின் பெயர் PGT, TGT & PRT 
பணியிடங்கள் 8000+
கடைசி தேதி 20.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

PGT, TGT & PRT பணிகளுக்கு 8000 (தோராயமாக) காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோரின் வயது வரம்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

  • Fresh விண்ணப்பத்தாரர்கள் – 40 வயது
  • Experienced விண்ணப்பத்தாரர்கள் 57 வயது
கல்வித்தகுதி :

இந்த PGT, TGT & PRT பணிகளுக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate படங்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :
  • Online Screening Test
  • Interview
  • Evaluation of Teaching Skills
  • Computer Proficiency.
தேர்வு கட்டணம் :

தேர்வு கட்டணமாக ரூ.500/- செலுத்த வேண்டும். Online Screening தேர்வானது வரும் 21.11.2020 அன்று முதல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.10.2020 அன்றுக்குள் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Syllabus PDF

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!