நியமனம், பதவியேற்பு – மே 2018

0

நியமனம், பதவியேற்பு – மே 2018

மே 2018 ல் நடந்த சர்வதேச மற்றும் தேசிய நியமனம் / பதவியேற்பு பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC, UPSC, தேர்வுகளுக்கு தயாராவோர் நடப்பு நிகழ்வுகள் பகுதி வினாக்களுக்கு பதில் அளிக்க இது மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.

தேசிய நியமனங்கள்:

S.Noபெயர்பதவிநிறுவனம் / அமைப்பு
1சுதா பாலகிருஷ்ணன்தலைமை நிதி அதிகாரிஇந்திய ரிசர்வ் வங்கி (முதல் தலைமை நிதி அதிகாரி)
2நீதிபதி ஆர்.கே.ஆக்ராவாஜனாதிபதிதேசிய நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு ஆணையம் (NCDRC))
3கும்மணம் ராஜசேகரன் ஆளுநர்மிசோரம் (மிசோராம் மாநிலத்தின்18 ஆவது ஆளுநர்)
4சஞ்சய் மித்ராDRDO வின் தலைவர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO)
5சுபாஷ் சந்திரா குன்டியாதலைவர்காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI)
6சீநிஷு ரஞ்சன் கர்பொது இயக்குநர்பத்திரிகை தகவல் பணியகம்
7யூத்விர் சிங் மாலிக்தலைவர்இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)
8ஸ்ரீ ரமேஷ் சந்த் மீனாதலைவர்இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தை மேம்பாடு கூட்டமைப்பு
திருமதி. பிரதிபா பிரம்மாதுணை தலைவர்
9முனு மஹாவர்தூதர்ஓமன் சுல்தானுக்கு இந்திய தூதர்
10அனுப்ரதா பிஸ்வாஸ்MD & CEOAirtel Payments Bank
11தேபஷிஸ் சாட்டர்ஜிஇயக்குநர்இந்திய மேலாண்மை நிறுவனம், கோழிக்கோடு, (IIM-K)
12ராஜிந்தர் சிங்தலைவர்ஹாக்கி இந்தியா (HI)
13ஹிமான்டா பிஸ்வா சர்மா துணைத் தலைவர்பேட்மின்டன் ஆசியக் கூட்டமைப்பு (BAC)
14லோகேஷ் சந்திராதுணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்சிட்கோ
15நீதிபதி ராமலிங்கம் சுதாகர்தலைமை நீதிபதிமணிப்பூர் உயர் நீதிமன்றம்
16ஏ.ஆர்.ரஹ்மான்தூதர்சிக்கிம் சுற்றுலா
மோஹித் சௌஹான்பசுமை தூதர்
17நிடின் பவன்கூலேதலைமைGoogle Cloud business, India
18மகேந்திர சிங் தோனிவிளம்பர தூதர் நெட்மெட்ஸ்
19முகுல் ரோஹத்கி தலைமை நீதிபதி உயர் லோக்பால் தேர்வு குழுவில் தலைமை நீதிபதி
20அமர் தேவுலப்பள்ளி தலைவர்இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் (IJU)
21சபினா இந்திரஜித் பொது செயலாளர்
25பங்கஜ் சரண்துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
26ஸ்ரீ அமித் கரேசெயலாளர்தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
27மேஜர் ஜெனரல் அண்ணாகுட்டி பாபுகூடுதல் பொது இயக்குநர்இராணுவ நர்சிங் சேவை (MNS)

சர்வதேச நியமனங்கள்:

S.Noபெயர்பதவிநாடு / நிறுவனங்கள் / அமைப்புக்கள்
1மியா மோட்லேபிரதமர்பார்படோஸ் (முதல் பெண் பிரதமர்)
2நசீர் உல் முல்க்இடைக்கால பிரதமர் பாகிஸ்தான்
3நிக்கோலஸ் மடுரோஜனாதிபதிவெனிசுவேலா
4உனை எமெரி புதிய மேலாளர்அர்செனல்
5கினா ஹெஸ்பெல்இயக்குநர்CIA வின் இயக்குநராக பதவியேற்கும் முதல் பெண்மணி
6ஸ்டேசி கன்னிங்ஹாம்ஜனாதிபதிநியூயார்க் பங்குச் சந்தை
226 வருட பரிமாற்ற வரலாற்றில் இவரே முதல் பெண் தலைவர் ஆவார்.
67 வது ஜனாதிபதி
7அமித் ஜெயின்ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் பொது மேலாளர்அமெரிக்க CAB நிறுவனமான UBER இன் இந்திய ஆசிய பொது மேலாளர் அமித் ஜெயின் ஆவார்.
8சி. ராஜா மோகன்இயக்குநர்சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சிந்தனையாளர்
9நிக்கோல் பஸ்ஹீனியன்பிரதமர்ஆர்மீனியா
10சாஷங்க் மனோகர்தலைவர்சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC)
11அம்பிகா ஷர்மாநிர்வாக இயக்குனர்யு.எஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் யுஎஸ்-இந்தியா பிசினஸ் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி)
12அலிசியா புச்சேட்டா தலைவர்பராகுவேவின் முதல் பெண் தலைவர்
12தீபா அம்பேக்கர் இடைக்கால நீதிபதிநியூ யார்க் சிட்டி சிவில் நீதிமன்றம்
இரண்டாவது இந்திய அமெரிக்க பெண் நீதிபதி.
ராஜேஸ்வரி, முதன்`முதலாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதி

PDF பதிவிறக்கம் செய்ய

தினசரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

முக்கிய நாட்கள் அறிய –கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!