தமிழக கூட்டுறவு சங்கங்களில் மாதம் ரூ.62,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக கூட்டுறவு சங்கங்களில் மாதம் ரூ.62,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் மாதம் ரூ.62,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் மாதம் ரூ.62,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூட்டுறவு சங்கங்களில் உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்க வேலை வாய்ப்பு:

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையைக் கொண்டு செயல்படும் தலைமை கூட்டுறவு சங்கங்களில் அல்லது வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குடியுரிமை உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய அதிகாரப்பூர்வ http://www.tncoopsrb.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் செப்டம்பர் 18ம் மஃதேதிபிற்பகல் 5:45 மணி வரை மட்டுமே பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 340 என்றும், ஆனால் கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிக்கையில், உத்தேசமாக 300 காலிப்பணியிடங்களுக்கு வகுப்புவாரியாக இடஒதுக்கீடு குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிகளுக்கான தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!

Exams Daily Mobile App Download

மேலும், பணியின் தன்மை பொறுத்து மாத ஊதியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கு கிளைகளை பொறுத்து மாதம் ரூ.9,300 முதல் ரூ.62,000 வரை ஊதியமாக வழங்கப்படும். கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை குறித்த மேலும் அதிக விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்வையிடவும். மேலும், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இப்பணிகளை விண்ணப்பித்து பயனைடைய கேட்டு கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!