Apollo Pharmacies நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.20,000 ஊதியம்|| 10 வது தேர்ச்சி போதும்!

0
Apollo Pharmacies நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.20,000 ஊதியம்|| 10 வது தேர்ச்சி போதும்!
Apollo Pharmacies நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.20,000 ஊதியம்|| 10 வது தேர்ச்சி போதும்!
Apollo Pharmacies நிறுவனத்தில் 1000 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.20,000 ஊதியம்|| 10 வது தேர்ச்சி போதும்!

அப்பல்லோ பார்மசீஸ் லிமிடெட் நிறுவனம் தற்போது Retail Trainee Associate பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Retail Trainee Associate என்று 1000 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் Apollo Pharmacies Limited
பணியின் பெயர் Retail Trainee Associate
பணியிடங்கள் 1000
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Apollo Pharmacies காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய அப்பல்லோ பார்மசீஸ் நிறுவன வேலைவாய்ப்பில் Retail Trainee Associate பணிக்கென்று மொத்தமாக 1000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Apollo Pharmacies கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 வது மற்றும் ITI முடித்திருப்பது அவசியமானதாகும்.

Apollo Pharmacies ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

Apollo Pharmacies தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Apollo Pharmacies விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையவும்.

Apollo Pharmacies Job Notification & Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!