AOC ராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு 2023 – 1793 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!

0
AOC ராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு 2023 - 1793 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!
AOC ராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு 2023 - 1793 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!
AOC ராணுவ ஆயுதப் படை வேலைவாய்ப்பு 2023 – 1793 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!!

ராணுவ ஆயுதப் படை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு Tradesman மற்றும் Fireman ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 1793 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் AOC
பணியின் பெயர் Tradesman மற்றும் Fireman
பணியிடங்கள் 1793
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
AOC காலிப்பணியிடங்கள்:
  • Tradesman Mate – 1249 பணியிடங்கள்
  • Fireman – 544 பணியிடங்கள்
  • என மொத்தம் 1793 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Tradesman & Fireman வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஒரு நாளைக்கு ரூ.5000/- ஊதியம்!

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இராணுவ ஆயுதப்படை சம்பள விவரம்:
  • Tradesman Mate – ரூ.18,000/- to ரூ. 56,900/
  • Fireman – ரூ.19,900/- to ரூ. 63,200/-
தேர்வு செயல்முறை:
  • Physical Endurance
  • Written Exam
விண்ணப்பிக்கும் முறை:

https://www.aocrecruitment.gov.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!