4.5 C
New York
Wednesday, August 12, 2020
Home answer key

answer key

ITBP கான்ஸ்டபிள் Revised Answer Key 2020

ITBP கான்ஸ்டபிள் Revised Answer Key 2020 இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை (ITBP) ஆனது காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு விடைகுறிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 85 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு...

TANCET தேர்வு விடைக்குறிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) ஆனது 29.02.2020 மற்றும் 01.03.2020 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. MBA|MCA ஆகியவற்றிற்கு நடத்தப்படும் முதல் தேர்வானது இன்று முடிவடைந்த...

இஸ்ரோ விஞ்ஞானி / பொறியாளர் விடைக்குறிப்பு 2020

இஸ்ரோ விஞ்ஞானி / பொறியாளர் விடைக்குறிப்பு 2020 இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது விஞ்ஞானி / பொறியாளர் ஆகிய பணிகளுக்கான பணியிட்ட தேர்வினை நடத்தியது. மொத்தம் 21 காலியிடங்கள் கொண்ட இந்த...

TNPSC Forest Apprentice இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியானது

TNPSC Forest Apprentice இறுதி விடைக்குறிப்பு வெளியானது 2020 டி.என்.பி.எஸ்.சி வன பயிற்சி தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியானது. வன பயிற்சி, கணக்கு அலுவலர், நூலகர் மற்றும் நிர்வாக அதிகாரி ஆகிய 3 பதவிகளுக்கான நடந்த தேர்வின்...

TN TRB BEO தேர்வு விடைக்குறிப்பு 2020 – வெளியானது

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வட்டார கல்வி அலுவலர் (BEO) கணினி வழி தேர்வு 14.02.2020, 15.02.2020 மற்றும் 16.02.2020 ஆகிய மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச...

ITBP Assistant Commandant விடைக்குறிப்பு 2020

ITBP Assistant Commandant விடைக்குறிப்பு 2020 இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் படையில் காலியாக உள்ள உதவி அறுவை சிகிச்சை நிபுணர் (உதவி கமாண்டன்ட் / கால்நடை) ஆகிய பணிகளுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது....

GATE 2020 விடைக்குறிப்பு வெளியானது

GATE 2020 விடைக்குறிப்பு  இந்தியா தொழில்நுட்ப நிறுவனம் (IIT) ஆனது பொறியியல் ஆப்டிட்யூட் தேர்வினை  (GATE) சமீபத்தில் நடத்தியது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் எழுதிய இந்த தேர்வானது கடந்த 01.02.2020, 02.02.2020,...

UPSC CDS I விடைக்குறிப்பு 2020 – வெளியானது

UPSC CDS I விடைக்குறிப்பு 2020  மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை தேர்வுகளுக்கான (CDS I) விடைகுறிப்பினை வெளியிட்டு உள்ளது. மொத்தம் 418 காலியிடங்கள் கொண்ட இந்த...

TNPSC சிவில் நீதிபதி இறுதி விடைக்குறிப்பு 2020 – வெளியானது

TNPSC சிவில் நீதிபதி இறுதி விடைக்குறிப்பு 2020  தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சிவில் நீதிபதி பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவை ஆனது இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான...

CMAT 2020 விடைக்குறிப்பு 2020 – வெளியானது

CMAT 2020 விடைக்குறிப்பு 2020 தேசிய சோதனை நிறுவனம் (NTA) ஆனது பொதுவான மேலாண்மை சேர்க்கை சோதனை (CMAT) தேர்வினை கடந்த 28.01.2020 அன்று நடத்தியது. நாடு முழுவதும் 74486 தேர்வர்கள் இந்த தேர்வினை...

CPCL Workmen இறுதி விடை குறிப்பு 2020 – வெளியானது

CPCL Workmen இறுதி விடை குறிப்பு 2020  சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (CPCL) காலியாக இருந்த Workmen பணியிடத்திற்கான பணியிட தேர்வு அறிவிப்பினை அறிவித்ததனை தொடர்ந்து அதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வானது 05.01.2020 அன்று...

TNUSRB SI Taluk விடைக்குறிப்பு 2020 வெளியானது

TNUSRB SI Taluk விடைக்குறிப்பு 2020 வெளியானது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) துணை ஆய்வாளர் (Sub Inspector of Police (Taluk) 969 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 12.01.2020 மற்றும் 13.01.2020...

Most Read

நடப்பு நிகழ்வுகள் Quiz – ஆகஸ்ட் 11,2020

1. புதுடில்லியில் தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன் ஆன்லைன் போர்ட்டலை பின்வரும் எந்த மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்? a) ராஜ் நாத் சிங் b) நிதின் ஜெய்ராம் கட்கரி c) நிர்மலா சீதாராமன் d) ஹர்ஷ் வர்தன் 2. வால்டர்...

தினசரி முக்கிய நாட்டு நடப்பு ஆகஸ்ட் 11 2020

தேசிய செய்திகள் உலக யானை தினத்தன்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இ சுரக்ஷா போர்ட்டலைத் தொடங்கி வைத்தார் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறந்த நடைமுறைகள் குறித்த ஆவணத்தை வெளியிட்டு 2020...

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020

வேலைவாய்ப்பு செய்திகள் (Job News) 2020 நமது நாட்டின் இளம் பட்டதாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்காக இந்த பகுதியில் நாங்கள் வங்கி, ரயில்வே, பாதுகாப்பு, மற்றும் அனைத்து வகையான தேசிய அளவிலான ஆட்சேர்ப்பு போன்ற...

CIAE கோவை வேலைவாய்ப்பு 2020

CIAE கோவை வேலைவாய்ப்பு 2020  ஐ.சி.ஏ.ஆர் - மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும்...