பிக் பாஸ்க்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு புது வரவு – அதே விஜய் டிவியில் இப்படி ஒரு ஷோவா?

0
பிக் பாஸ்க்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு புது வரவு - அதே விஜய் டிவியில் இப்படி ஒரு ஷோவா?
பிக் பாஸ்க்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு புது வரவு - அதே விஜய் டிவியில் இப்படி ஒரு ஷோவா?
பிக் பாஸ்க்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு புது வரவு – அதே விஜய் டிவியில் இப்படி ஒரு ஷோவா?

சீரியல்களுக்கு பேமஸ் சன் டிவி என்றால் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பேமஸ் விஜய் டிவி தான். இந்நிலையில் விஜய் டிவியில் புதிய ஷோ ஒன்று வரவிருக்கிறது.

விஜய் டிவி:

2000 ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே ஆடல், பாடல் என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து ரசிகர்கள் மனதை கவர்ந்த ஒரு சேனல் விஜய் டிவி. இந்த சேனலில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் ஏனோ TRP-யில் சற்று சுமாரான ரேடிங்கையே விஜய் டிவி தொடர்கள் பெறும். இதனால் விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வரும் 9 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. வருடாவருடம் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் இருந்து ஏகபோக வரவேற்பை பெறுவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியுடன் சேர்ந்து மற்றொரு புத்தம் புதிய நிகழ்ச்சியும் விஜய் டிவியில் வரவுள்ளது.

இனியாவை பார்க்க முட்டுக்கட்டை போட்ட ராதிகா, பரிதாபத்தில் கோபியின் நிலை- எதிர்பார்ப்புகளுடன் பாக்கியலட்சுமி சீரியல்!

Exams Daily Mobile App Download

அதாவது கூடிய விரைவில் விஜய் டிவியில் ‘நம்ம ஊரு தீபாவளி சமையல்’ என்ற புதிய நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி மணிமேகலை தான் தொகுத்து வழங்க உள்ளாராம். பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல சீரியல்கள் நேரமாற்றத்தை சந்தித்து வரும் வேளையில் இந்த நிகழ்ச்சி தினமும் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!