கூகுளின் வேற லெவல் திட்டம் .. உலகளவில் பேசப்படும் 1000 மொழிகளுக்கான AI உருவாக்கம்!

0
கூகுளின் வேற லெவல் திட்டம் .. உலகளவில் பேசப்படும் 1000 மொழிகளுக்கான AI உருவாக்கம்!
கூகுளின் வேற லெவல் திட்டம் .. உலகளவில் பேசப்படும் 1000 மொழிகளுக்கான AI உருவாக்கம்!

கூகுளின் வேற லெவல் திட்டம் .. உலகளவில் பேசப்படும் 1000 மொழிகளுக்கான AI உருவாக்கம்!

கூகுள் நிறுவனம் பல வகையான சேவைகளை வழங்கும் இயங்குதளங்களை நிர்வகித்து வரும் நிலையில், தற்போது மொழிகளுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.

மொழிகளுக்கான திட்டம்:

உலகம் முழுவதும் தற்போது Artificial Intelligence (செயற்கை நுண்ணறிவு – AI) துறையில் தான் அதிக அளவில் புதுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல செயல்களுக்கும் மேலும் மனிதனால் கண்காணிக்க முடியாத அளவிற்கான நுண்ணிய விஷயங்களை கூட AI திறன் மூலம் எளிதாக கண்காணிக்க முடியும்.

Exams Daily Mobile App Download

இதனால் பல முன்னணி நிறுவனங்களும் AI துறையில் புதுமைகளை புகுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம் உலகில் அதிகமாக பயன்படுத்தப்படும் 1000 மொழிகளுக்கான AI திட்டத்தை முன்மாதிரியாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 400 மொழிகளுக்கான யுனிவர்சல் ஸ்பீச் மாடலை (USM) கூகுள் நிறுவனம் உருவாகியுள்ளது.

தமிழக பத்திரபதிவு துறை ஆவண எழுத்தர்களுக்கு தேர்வு – அரசு உத்தரவு!

Follow our Instagram for more Latest Updates

தனது இலக்கான 1000 மொழிகளுக்கான AI உருவாக்கத்தை தொடங்கியுள்ளது. உலக மக்களுக்கு தங்கள் மொழியில் உலகத்தின் விஷயங்களை எளிதாகவும், புரியும் வகையிலும் வழங்குவதற்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், உலக மக்களை மொழிகளை தாண்டி ஒன்றிணைப்பதற்கு இந்த திட்டம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!