தமிழகத்தில் ரூ.15,000/- சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !

0
தமிழகத்தில் ரூ.15,000/- சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !
தமிழகத்தில் ரூ.15,000/- சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !
தமிழகத்தில் ரூ.15,000/- சம்பளத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் (AU) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Office Staff, Office Assistant ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (31.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் எளிமையான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Annamalai University
பணியின் பெயர் Office Staff, Office Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
Annamalai University காலிப்பணியிடங்கள்:

அண்ணாமலை பல்கலைக்கழகம் (AU) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Office Staff மற்றும் Office Assistant ஆகிய பணிகளுக்கு தலா 02 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 04 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Annamalai University கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Office Staff பணிக்கு ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • Office Assistant பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Office Staff தகுதிகள்:
  • Office Staff பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கணிப்பொறி உபயோகத்தில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விரைவில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
Annamalai University சம்பளம்:
  • Office Staff பணிக்கு ரூ.15,000/- என்றும்,
  • Office Assistant பணிக்கு ரூ.10,000/- என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
Annamalai University தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

Annamalai University விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (31.07.2022) அனுப்பி பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

RUSA Coordinator,
Annamalai University,
Annamalainagar- 608 002.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!