அண்ணாமலை பல்கலைக்கழகம் – 39 Research Associate, Project Fellow & Technical Assistant பணியிடங்கள்

0

அண்ணாமலை பல்கலைக்கழகம் – 39 Research Associate, Project Fellow & Technical Assistant பணியிடங்கள்:

அண்ணாமலை பல்கலைக்கழகம்,  Research Associate, Project Fellow & Technical Assistant பதவியிற்காக 39 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 09.06.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்:  39

பணியிடத்தின் பெயர்:  Research Associate, Project Fellow & Technical Assistant 

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் Ph.D, M.Sc, M.E or M.Tech,Diploma or B.E (Relevant Subject) முடித்திருக்க வேண்டும்.

தேர்வுசெயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது Bio – Data சான்றிதழ்களை 09.06.2018 அன்று மின்னஞ்சல் [email protected] வழியாக அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்:

The Co Ordinator,

DST PURSE Phase – II,

Dean faculty Of Science,

Annamalai University,

Annamalai Nagar – 608 002, TamilNadu.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09/06/2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!