தமிழகத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு 2021

2
தமிழகத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - அட்மிஷன் அறிவிப்பு!!
தமிழகத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - அட்மிஷன் அறிவிப்பு!!
தமிழகத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – அட்மிஷன் அறிவிப்பு!!

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லாரியில் இருந்து பல்வேறு பாடப்பிரிவுகளுக்கான அட்மிஷன் நடைபெறப் போவதாக புதிய அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பெண் விரிவுரையாளர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Annai Hajira Womens College
பணியின் பெயர் Professor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அட்மிஷன் நடைபெற உள்ள பாடப்பிரிவுகள் :
  • கீழ்காணும் பாடப்பிரிவுகளுக்கு மாணவிகளிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  • வேதியியல், இயற்பியல், ஆங்கிலம், கணினி அறிவியல், வணிகவியல், கணிதம்
கல்வித்தகுதி :

இந்த பாடப்பிரிவில் சேர விரும்புவோர் இளநிலை எனில் 12 வகுப்பு/ முதுநிலை எனில் அப்பாடப்பிரிவில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

பெண் விரிவுரையாளர் பணியிடங்கள் :
  • அக்கல்லூரியில் கீழ்காணும் பாடப்பிரிவுகளில் விரிவுரையாளர் பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆங்கிலம், கணினி அறிவியல், வணிகவியல், கணிதம்
கல்வித்தகுதி :

முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லது தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுடையவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 10.07.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

 Download Notification 2021

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!