அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Accounts Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Accounts Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Accounts Officer பணிகளுக்கு ஒரே ஒரு காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் M.Com/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Accounts Officer ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை ஊதியம் பெறுவர்.

Anns University தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 14.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

முகவரி – Coordinator, NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining Engineering, CEG Campus, Anna University, Chennai-600025.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!