நாள் ஒன்றிற்கு ரூ.647/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

நாள் ஒன்றிற்கு ரூ.647/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

Professional Assistant பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் ஆனது கடந்த வார தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 26.02.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

Professional Assistant – III பணியிடங்களுக்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் Chemical/ Petroleum/ Mech/ Auto Mobile பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Download TNPSC Notification 2021 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு நாள் ஒன்றிக்கு ரூ.647/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!