அண்ணா பல்கலை இளங்கலை மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு!

0
அண்ணா பல்கலை இளங்கலை மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு அட்டவணை வெளியீடு!
அண்ணா பல்கலை இளங்கலை மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு அட்டவணை வெளியீடு!
அண்ணா பல்கலை இளங்கலை மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு அட்டவணை வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் Part Time படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு நடக்க உள்ள செமஸ்டர் தேர்வுகளின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

தேர்வு அட்டவணை:

தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலையின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு கால கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் தான் நடத்தப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று குறைந்த பின்னர் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நேரடி தேர்வுகள் நடந்து வருகிறது.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச பேருந்துகள் – முதல்வர் துவக்கி வைப்பு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், அண்ணா பல்கலையின் பார்ட் டைம் இளங்கலை மாணவர்களுக்கான தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு குறித்த அனைத்து விவரங்களும் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதன்மூலம் தெரிந்து கொள்ளலாம். அட்டவணையின் படி டிசம்பர் 10ம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Download Time Table

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!