அண்ணா பல்கலைக்கழகத்தில் 12/ டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை !!

1
அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை !!
அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை !!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 12/ டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை !!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Technical Assistant & Project Internship பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் எங்கள் வலைப்பதிவில் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Technical Assistant & Project Internship
பணியிடங்கள் 03
கடைசி தேதி 15.07.2021 & 24.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Technical Assistant & Project Internship பணிகளுக்கு என 03 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • Technical Assistant – 12th Pass அல்லது Diploma (Computer Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Project Internship – B.Tech/ M.Tech/ M.Sc (Any Life Science/ Biotech/ Bioinformatics/ Genetics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Technical Assistant ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் Technical Assistant பணிக்கு 24.07.2021 அன்றுக்குள்ளும், Project Internship பணிக்கு 15.07.2021 அன்றுக்குள்ளும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf – Technical Assistant 

Download Notification 2021 Pdf – Project Internship

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!