அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியம்..!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியம்..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – ஒரு நாளைக்கு ரூ.797/- ஊதியம்..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் System Analyst, System Engineer ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிகளுக்கு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தகுதி வரம்புகளை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு என தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:-
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் System Analyst, System Engineer ஆகிய பணிகளுக்கு என 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
  • System Analyst & System Engineer – பணிக்கு தொடர்புடைய CSE/ IT பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சியுடன் 1-2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • Professional Assistant I & Professional Assistant II – பணிக்கான CSE/ IT பாடங்களில் MCA/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.797/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 03.12.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை The Director, Knowledge Data Centre, Centre for Excellence Building, Anna University, Chennai – 600025 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!