அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 2018 – Staff Nurse தற்காலிக பணியிடங்கள்

0

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு 2018 – Staff Nurse தற்காலிக பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகம்,  Staff Nurse தற்காலிக பதவியிற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.07.2018 வரை விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகம் பணியிட விவரங்கள் :

பணியிடத்தின் பெயர்:  Staff Nurse (தற்காலிகமாக)

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள்  டிப்ளமோ (செவிலியர் பொது பிரிவு ), தமிழக செவிலியர்கள் மற்றும் குடும்ப நலத்துறை மன்றங்களுடன் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் மருத்துவ பணியில் குறைந்தபட்சம் ஒரு வருட  அனுபவம் நிறைந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது Bio – Data சான்றிதழ்களை 06.07.2018 அன்று மின்னஞ்சல்  [email protected] வழியாக அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்:

The Director,

Health Centre,

Anna University,

Chennai-25.

முக்கிய நாட்கள் :

விண்ணப்பிக்க கடைசி தேதி:  06.07.2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப வடிவம் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது

சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!