அண்ணா பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020
அண்ணா பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகம் வேலை அறிவிப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியர், ஆய்வக அலுவலர் மற்றும் Professional Assistant – III, Professional Assistant – II & Peon ஆகிய பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடபட்டிருந்தது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இப்பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (21.10.2020) இறுதி நாளாகும். எனவே இப்பணிகளை விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம்
பணிகள் துணை பேராசிரியர் ஆய்வக அலுவலர் ,Professional Assistant -III, Professional Assistant – II & Peon
மொத்த பணியிடங்கள் 317
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்ப்பிக்க இறுதி நாள் 21.10.2020

வயதுவரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறிப்பிடப்படவில்லை .மேலும் இது குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

கல்வித்தகுதி:

  • இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்த பட்ட துறையில் PHD முடித்தவராக இருத்தல் வேண்டும்.
  • Peon – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Professional Assistant – III, Professional Assistant – II – Diploma/ M.Com / MCA/ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பபதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் வழங்கப்படும்.மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை (21.10.2020) இறுதி நாளாகும். எனவே இப்பணிகளை விரைவில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!