அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

1
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியானது. அதில் SRF பணிக்கு 01 காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் M.Sc. in Geology/ Applied Geology/ Earth Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • நேர்காணல் ஆனது வரும் 30.06.2021 அன்று நடைபெற உள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 28.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு இந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!