ஒரு நாளைக்கு ரூ.350/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

0
ஒரு நாளைக்கு ரூ.350/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
ஒரு நாளைக்கு ரூ.350/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !
ஒரு நாளைக்கு ரூ.350/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு !

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Skilled Manpower பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University (AU)
பணியின் பெயர் Skilled Manpower
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
அண்ணா பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) Skilled Manpower (PO1) மற்றும் Skilled Manpower (PO3) பணிக்கு என மொத்தமாக 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Skilled Manpower கல்வி தகுதி:

Skilled Manpower பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ME அல்லது M.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Skilled Manpower வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Skilled Manpower ஊதியம்:

Skilled Manpower பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்சம் ரூ.250/- முதல் அதிகபட்சம் ரூ.300/- வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

Anna University தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Anna University விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected] (PO1) அல்லது [email protected] (PO3) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 25.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Head of the Department (EEE)
Anna University,
Chennai – 25.

Download Notification & Application Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!