அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகம் (AU) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Skilled Manpower மற்றும் CRS Project Fellow பதவிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Skilled Manpower, CRS Project Fellow
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022 & 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
அண்ணா பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

Skilled Manpower பணிக்கு என 04 பணியிடங்களும், CRS Project Fellow பணிக்கு என 01 பணியிடமும் அண்ணா பல்கலைக்கழகத்தில் (AU) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Anna University கல்வி தகுதி:
  • Skilled Manpower பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் M.E அல்லது M.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • CRS Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc அல்லது Ph.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் CRS Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் NET, GATE தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

அண்ணா பல்கலைக்கழகம் அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

Anna University ஊதியம்:
  • Skilled Manpower பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ஒரு மணி நேரத்திற்கு ரூ.250/- முதல் ரூ.300/- வரை ஊதியமாக பெறுவார்கள்.
  • CRS Project Fellow பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.14,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

Anna University விண்ணப்பிக்கும் வழிமுறை:

Skilled Manpower பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (25.07.2022) அனுப்ப வேண்டும்.

CRS Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (30.07.2022) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Link 1

Download Notification Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!