ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Don’t Miss it !

0
ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - Don't Miss it !
ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - Don't Miss it !
ஒரு மணி நேரத்திற்கு ரூ.400/- ஊதியத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – Don’t Miss it !

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate, Technical Assistant மற்றும் Skilled Assistant பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னையில் மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 23.06.2023 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Project Associate, Technical Assistant மற்றும் Skilled Assistant
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
  • Project Associate – 1 பணியிடம்
  • Technical Assistant – 1 பணியிடம்
  • Skilled Assistant – 1 பணியிடம்

என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc Chemistry / Physics / Material ScienceM.Tech Material Science/ Chemical Engineering/ NanotechnologyM.Phil/Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Project Associate – மாதம் ஒன்றுக்கு ரூ.30,000/- முதல் ரூ.32,500/-
  • Technical Assistant – மாதம் ஒன்றுக்கு ரூ.20,000/-
  • Skilled Assistant – நாள் ஒன்றுக்கு ரூ.250/- முதல் ரூ.400/-

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!