அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

0
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 - வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் செமஸ்டர் தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான நவம்பர்/டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது. தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் தங்களின் தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

செமஸ்டர் தேர்வு அட்டவணை :

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான நவம்பர்/டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.

Exams Daily Mobile App Download

பொறியியல்‌ கல்லூரி மாணவர்களுக்கான பி.இ., பி.டெக்‌., பி.ஆர்க்‌., ஆகிய வகுப்புகளுக்கான 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில்‌ இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள்‌ தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகத்தின்‌ இணைய முகவரியில்‌ சென்று அறிந்து கொள்ளலாம்‌.

டிசம்பர் 8  ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும்‌ தேர்வுகள்‌ நடத்தப்படும்‌ வகையில்‌ தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக உயர்கல்வித்‌ துறையால்‌ அறிவிக்கப்பட்ட நிலையில்‌ பாடவாரியாக தேர்வு அட்டவணையை தேர்வர்கள் https://aucoe.annauniv.edu/timetable.php என்ற இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Anna University Time Table 2022

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!