அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!

1
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் - இணையதளத்தில் வெளியீடு!!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் - இணையதளத்தில் வெளியீடு!!
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான இறுதி முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் நோய்த்தொற்று குறைந்து வந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதத்தில் கல்லூரிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. முன்னதாக கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடியாத சூழல் காணப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்ணா பல்கலைக்கழத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்றது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜாக்டோ ஜியோ வெளியீடு!!

இந்த தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் தேர்ச்சி முடிவுகளை அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Result – Link 1 | Link 2

Official Site

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!