அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு அட்டவணை ! – வெளியானது

0
அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு அட்டவணை ! - வெளியானது
அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு அட்டவணை ! - வெளியானது

அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு அட்டவணை ! – வெளியானது

அண்ணா பல்கலைக்கழக ஆனது தற்போது நடைபெறு வரும் செமஸ்டர் வகுப்புகளுக்கான இறுதி பாட நாளினையும் மற்றும் புதிய தேர்வு தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணையினையும் தற்போது வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் Anna University 
பணியின் பெயர் UG/PG exam Date
தேர்வு தேதி  17.11.2020
தேர்வு தேதி Schedule  Download Below
அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு அட்டவணை :

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் தற்போது நடைபெற்று கொண்டு இருக்கும் செமஸ்டர் வகுப்புகளுக்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 13 ஆம் தேதியே கடைசி நாளாகும். முன்னர் இந்த தேதி 26.10.2020 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதே போல் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த செய்முறைத் தேர்வுகள் மற்றும் செமஸ்டர் கருத்தியல் தேர்வுகளின் தேதிகளும் தற்போது புதியதாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது 28.10.2020 அன்று தொடங்க இருந்த செய்முறைத் தேர்வுகள் 17.11.2020 அன்றும், 09.11.2020 அன்று தொடங்க இருந்த செமஸ்டர் கருத்தியல் தேர்வுகள் 26.11.2020 அன்றும் தொடங்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வுகள் முடிந்து அடுத்த செமஸ்டர் வகுப்புகள் ஆனது 28.12.2020 அன்று தொடங்க இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்டுள்ளது. கீழ்கண்ட இணைய முகவரி மூலம் தேர்வு தேதி மாறும் அது குறித்த தகவல்களை பெற்று கொள்ளலாம்.

Official Notice

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!