அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.45,000/-

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.45,000
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.45,000

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.45,000/-

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Research Associate பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையம் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களையும், விருப்பமுள்ளவர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Anna University
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Associate பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் Physics/ Materials science/ Chemistry/ Nanoscience ஆகிய பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது)
  • Electronics/ Materials Science/ Nanoscience பாடங்களில் M.E./M.Tech தேர்ச்சியுடன் Ph.D. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Anna University ஊதிய விவரம் :

மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவு செய்யப்படுபவர்களுக்கு Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் The Director, Crystal Growth Centre, Anna University, Chennai – 600 025 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here