அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.22,000/-
Project Associate, Analyst மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 05.07.2021 உடன் முடிவடைய உள்ளதால் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Anna University |
பணியின் பெயர் | Project Associate, Analyst & Field Assistant |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 05.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate, Analyst & Field Assistant பணிகளுக்கு 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Anna University கல்வித்தகுதி :
- Project Associate – Environmental Science/ Engineering/ Management பாடப்பிரிவில் ME/ M.Tech/ PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Analyst – BE/B.Tech (Civil/Chemical) அல்லது Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Field Assistant – Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் B.Sc அல்லது Diploma Civil/ Mech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.22,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Anna University தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification PDF
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்