அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 21.02.2020 அன்றுக்குள் விண்ணப்பக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

துறையில் Degree / Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை 21.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Official Website

Click Here To Download The Notification

Click Here To Download The Application

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here