பட்டம் பெற்று விட்டீர்களா ?? – இதோ பல்கலையில் வேலை

0
பட்டம் பெற்றுவிட்டீர்களா - இதோ பல்கலையில் வேலை
பட்டம் பெற்றுவிட்டீர்களா - இதோ பல்கலையில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகமானது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கும் பொருட்டு ஒரு புதிய பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அந்த பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அண்ணா பல்கலையின் இப்பணிக்கு விண்ணப்பிப்போருக்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Assosciate
பணியிடங்கள் 01
கடைசி தேதி 09.11.2020
விண்ணப்பிக்கும் முறை Email
அண்ணா பல்கலைக்கழக பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வயது வரம்பு

இந்த Project Associate பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதானது அதிகபட்சமாக 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரிகள் Chemistry பாடப்பிரிவில் M.Sc/ M.Phil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Chemical/ Petroleum Refining & Petrochemicals/ Nano-Tech/ Environmental Science & Tech போன்ற பாடப்பிரிவுகளில் ME/ M.Tech போன்ற ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

அண்ணா பல்கலைக்கழகத்தின் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.31,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பணிக்கு விண்ணப்பித்தோரில் Shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டமாக Online /Offline Interview அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மின்னஞ்சல் முகவரி மூலம் 09.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

Email – [email protected]

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!