அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 !

அண்ணா பல்கலைக்கழகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Senior Associate, Associate – Accounts, Junior Associate பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் அண்ணா பல்கலைக்கழகம்
பணிகள் Senior Associate, Associate – Accounts, Junior Associate
மொத்த பணியிடங்கள் 5
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.06.2020

காலிப்பணியிடங்கள்:

Anna University Vacancy 2020

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் M.E. / M. Tech. (Computer science and Engineering/ Information Technology / Big Data Analytics/ Software Engineering/ Multimedia Technology/ Equivalent) முடித்திருக்க வேண்டும்.

மாத வருமானம்:

ரூ. 15000 முதல் ரூ.20000 வரை சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பம் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் தேவையான சான்றிதழ்களுடன் அது சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ முகவரிக்கு 25.06.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!