அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

0
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Computational Linguist, Research Engineers & Language Analyst பணிகள் காலியாக இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுடையோர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள ஏதுவாக தேவையான தகவல்களையும் பதிவு இணைப்புகளையும் வழங்கியுள்ளோம். எனவே விருப்பமுள்ளவராகள் எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 3
கடைசி தேதி 27.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் Computational Linguist, Research Engineers & Language Analyst பணிகளுக்கு 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்விதகுதி :

MCA/ ME/ M.Tech/ MCA/ M.Sc/ BE/ B.Tech (CS)/ PhD (CS/ Computational Linguist/ Linguist)/ MA/ M.Phil (Linguist) ஆகிய பாடங்களில் சம்பத்தப்பட்ட துறையில் ஏதேனும் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாறார்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 27.09.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

முகவரி
Dr.Sobha L,
Computational Linguistics Group,
AU-KBC Research Centre,
MIT Campus of Anna University,
Chromepet,
Chennai-600044

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!