அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகம் அதன் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக 27-10-2020 வரை  அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Clerical Assistant
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.10.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
அண்ணா பல்கலைக்கழக காலியிடம்:

அண்ணா பல்கலைக்கழகம் அதன் Clerical Assistant 01 பதவிக்கான காலியிடத்தை நிரப்ப உள்ளது.

Clerical Assistant பணிக்கான வயதுவரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது வரம்பு மற்றும் தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அண்ணா பல்கலைக்கழக பணிக்கான கல்வித்தகுதி:

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி புரிய  ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், அடிப்படை கணினி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

Clerical Assistant பணிக்கான  ஊதியம்:

Clerical Assistant இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.448/-  ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

 விண்ணப்பிக்கும் முறை:

Clerical Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்காக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி – The Dean, School of Architecture and Planning Campus, Anna University, Chennai – 600025.

Notification Download

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!