அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

0
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்புகள் ஆனது வண்ணம் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Business Liaison Executive பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அந்த பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த Business Liaison Executive பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளதன் அடிப்படையில் மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Anna University 
பணியின் பெயர் Business Liaison Executive
பணியிடங்கள் 01
கடைசி தேதி  04.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து Business Liaison Executive பணிகளுக்கு என காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த Business Liaison Executive பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் MBA டிகிரி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம் :

அண்ணா பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கபடும்.

அண்ணா பல்கலைக்கழக தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். அது குறித்த மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 04.11.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

முகவரி – Coordinator, NHHID, Kalanjiyam Building, 2nd Floor, Opposite of Mining Engineering, CEG Campus, Anna University, Chennai-600025

Official Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!