பணிக்கு அழைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் !

0
பணிக்கு அழைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் !
பணிக்கு அழைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் !

பணிக்கு அழைக்கும் அண்ணா பல்கலைக்கழகம் !

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கணினி கட்டட வடிவமைப்பாளர்கள், கணினி ஆய்வாளர், பயன்பாட்டு புரோகிராமர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பின் பெயர்  அண்ணா பல்கலைக்கழகம் 
பணியின் பெயர்   கணினி கட்டட வடிவமைப்பாளர்கள், கணினி ஆய்வாளர், பயன்பாட்டு புரோகிராமர்
பணியிடங்கள்  பல்வேறு
ஊதிய விவரம் 30000 – 50000
பதிவு செய்ய கடைசி தேதி  29.03.2020

 

 *Read More Latest Government Job 2020*

பணியிடங்கள் :

பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் பொறியியல் / முதுகலை பட்டதாரி பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.30000 முதல் ரூ.50000 வரை ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

*Read More Railway Government Job 2020*

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ரூ.250 செலுத்தினால் போதுமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரிகள் 13.03.2020 முதல் 29.03.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!