அண்ணா பல்கலைகழக பணிகள் – அறிவிக்கப்பட்டது

0
அண்ணா பல்கலைகழக பணிகள் - அறிவிக்கப்பட்டது
அண்ணா பல்கலைகழக பணிகள் - அறிவிக்கப்பட்டது

அண்ணா பல்கலைகழக பணிகள் – அறிவிக்கப்பட்டது

அண்ணா பல்கலைக்கழகமானது காலியாக உள்ள 12 விரிவுரையாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பபினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.01.2020 முதல் 07.02.2020 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

12 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 25000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Application Form –Click Here

Anna University  2020 Notification PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!