அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் 2021 – வெளியீடு

0
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் 2021 - வெளியீடு
அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் 2021 - வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் 2021 – வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து மறுதேர்விற்கான தேதிகள் அடங்கிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த விரிவான தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பொது முடக்கம் :

கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் காரணமாக தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே 10 முதல் 24 ஆம் தேதி வரை அடுத்த கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆயினும் தொற்றின் பரவல் குறையாததினால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் சமீபத்தில் இந்த ஊரடங்கினை தளர்வுகளுடன் வரும் ஜூன் 14 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனால் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும், சில மாவட்டங்களில் இன்னும் எண்ணிக்கை அதிகமாவே உள்ளது. எனவே அந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு ஜூன் 21 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மறுதேர்வு தேதிகள் :

இந்த பொது முடக்கத்தினால் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த மறுதேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தேர்வுகளுக்கான தேதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மறு தேர்வுகள் ஆனது வரும் 14.06.2021 அன்று முதல் தொடங்கி 10.07.2021 அன்று வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிற்கான/ வருடங்களுக்கான தேர்வு தேதிகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Regulation Programme Commence from End on
2017 UG 14.06.2021 10.07.2021
2017 PG 14.06.2021 14.07.2021
2013 UG 14.06.2021 16.07.2021
All other Regulations UG, PG and P of Reg. 2013 21.06.2021 30.07.2021

Download Time Table

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!